×

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை அரசு தடை செய்ய வேண்டும்: பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை அரசு தடை செய்ய வேண்டும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : L. Murugan ,Government ,channel ,BJP ,crowd , Black meeting, YouTube channel, ban, BJP, leader L. Murugan
× RELATED காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரண...