×

காரில் பயணித்த போது சீட் பெல்ட் அணியாமல் சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம்

சென்னை: காரில் பயணித்த போது சீட் பெல்ட் அணியாமல் சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்து போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Rajinikanth , Seat belt, actor Rajinikanth, fine
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...