×

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது: கருப்பு முருகானந்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக இடையேயுள்ள உறவு பாதிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Black Muruganantham ,Pondicherry , Puducherry, MGR statue, black Muruganantham
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...