விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக்ராம் சவுதாரி நியமனம்

டெல்லி: விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக்ராம் சவுதாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1-ம் தேதி மேற்கு படைப்பிரிவின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக்ராம் சவுதாரி பதவியேற்கவுள்ளார்.

Related Stories: