×

எம்ஜிஆர் திருவுருவச் சிலை அவமதிப்புக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரி: எம்ஜிஆர் திருவுருவச் சிலை அவமதிப்புக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் நாராயணாசாமி உறுதி கூறியுள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry , MGR Portrait, Insult, Puducherry Chief Minister, Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை