×

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல்வர் அசோக் கெலாட் சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பையும் ஆளுநர் முன்னிலையில் முதல்வர் நடத்தி உள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டுமாறு ஆளுநரிடம் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Ashok Kelad ,Kalraj Mishra ,Rajasthan , Chief Minister ,Ashok Kelad, meet, Rajasthan Governor, Kalraj Mishra
× RELATED ராஜஸ்தானில் 151 அங்குலம் உயரமுள்ள அமைதி...