×

சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை

சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவிகள் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.


Tags : District Education Officer Investigation ,Chennai ,Jaikopal Corodia School , District ,Education ,Officer, Investigation ,Jaikopal Corodia, School ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...