×

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க முதல்வர் அசோக் கெலாட் புறப்பட்டு உள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ஃபெர்மாண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.


Tags : Ashok Kejal ,Kalraj Mishra ,Rajasthan ,Ashok Gelad ,Governor , Chief Minister, Ashok Gelad ,Rajasthan ,meet ,Governor, Kalraj Mishra
× RELATED கொரோனாவுக்கு ராஜஸ்தான் பாஜ பெண் எம்எல்ஏ பலி