×

சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்; அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை அதனால் பேரழிவு ஏற்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தற்போது சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்; இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள் என் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.  


Tags : Rahul Gandhi ,China , warning ,China;, listen, Rahul Gandhi ,tweets
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...