மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ராஜேஷ் பூஷன் நியமனம்

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ராஜேஷ் பூஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை செயலராக உள்ள பீரித்தி சுதன் இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>