×

தென்காசி அருகே முதியவர் உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தென்காசி: தென்காசி அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வனத்துறையினரின் விசாரணைக்கு சென்ற முதியவர் முத்து உயிரிழந்த சம்பவத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : death ,Tenkasi ,forest department ,State Human Rights Commission , State Human Rights Commission ,issues ,forest department , death , elderly man, Tenkasi
× RELATED சென்னையில் மின்சாரம் தாக்கி பெண்...