×

சென்னை மாநகராட்சியில் செயல்படவுள்ள நடமாடும் உணவகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை மாநகராட்சியில் செயல்படவுள்ள நடமாடும் உணவகத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

Tags : Palanisamy ,Chennai ,restaurant , Chief Minister Palanisamy,started,mobile restaurant ,Chennai
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...