×

நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாக உள்ள 56 பேரவை தொகுதிகள், மக்களவை தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆணையம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Tags : constituencies ,Election Commission ,country , Election Commission ,decided,by-elections,vacant legislative constituencies
× RELATED எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை...