×

வழக்கறிஞர்களை பாதுகாக்க அரசுகள் தனிச்சட்டம் இயற்றக் கோரி சென்னையில் போராட்டம்

சென்னை: வழக்கறிஞர்களை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரண நிதியாக ரூ.15,000 வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


Tags : Chennai ,lawyers , Protest ,Chennai , government,legislation ,protect, lawyers
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்