×

மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள் தங்கியிருந்த அறைக்கு சீல்: 4 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை: மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள் தங்கியிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சிபிஐ அதிகாரிகள் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : room ,persons ,CBI ,Corona ,Madurai Attikulam , room , CBI officers,staying, Madurai,sealed,Corona confirmed ,4 persons
× RELATED ஆலங்குளம் அருகே தேங்காய் பறிக்க...