தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்.: அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் மேலும் 6 மாதத்திற்கு அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

Related Stories: