×

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8-ஆக பதிவு

மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மிசோரத்தின் சம்பை நகருக்கு தென்கிழக்கே ஏற்பட்ட நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 3.8-ஆக பதிவாகியுள்ளது.


Tags : state ,earthquake ,Mizoram , Moderate earthquake, northeastern, Mizoram, 3.8 ,Richter scale
× RELATED லடாக்கில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு