×

ராஜஸ்தான் ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் அசோக் கெலாட் திட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தம்மை ஆதரிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்திக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளார்.


Tags : Ashok Kejal ,Governor ,Rajasthan , Chief Minister, Ashok Kejal ,plans ,Governor,Rajasthan
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...