×

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் இதுவரை 93 பேர் உயிரிழப்பு.: அசாம் மாநில அரசு தகவல்

டிஸ்பூர்: அசாம் மாநிலத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பால் இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 26 மாவட்டங்களில் 56.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Assam ,floods ,state government ,government , 93 killed ,floods ,Assam, government
× RELATED மலைப்பகுதியில் தொடருது மழை: குற்றால அருவிகளில் கொட்டுது வெள்ளம்