×

வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,812 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,623-ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,151-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,district ,Vellore , Corona, damage, approaching, 5,000 , Vellore district
× RELATED திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது