ராஜஸ்தானில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் உயபர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அசோக் கொலாட் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்துது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>