×

வரும் திங்கள்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக

சென்னை: வரும் திங்கள்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் நிர்வாக தோல்விகள் குறித்து கூட்டத்தில் விவாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : DMK ,party meeting , DMK,called, all party ,meeting,Monday
× RELATED கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு...