×

சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்த வழிக்காட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்த வழிக்காட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய உள்துறை இணைச் செயலாளர் கூறினார். தனி மனித இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கூறினார். நிகழ்ச்சிகளில் கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : celebration ,Independence Day ,Central Government , Central Government,issued ,guidelines,celebration ,Independence Day
× RELATED கொரோனா பாதிப்பில் இருந்து...