×

திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஆலோசனை

சென்னை : சென்னை திருமழிசையில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார்.


Tags : OPS consultation ,Thirumalisai ,bus stand , OPS consultation, setting , suburban ,bus stand ,Thirumalisai
× RELATED குளச்சல் பேருந்து நிலையத்தில்...