×

சச்சின் பைலட் கோரிக்கை ஏற்பு.: மத்திய அரசையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்ப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட் கோரிக்கையை ஏற்று மத்திய அரசையும் வழக்கில் ஒரு தரப்பாக ராஜஸ்தான் ஐகோர்ட் சேர்த்துள்ளது.


Tags : Government ,Sachin Pilot ,party , Sachin ,Pilot, Acceptance, Federal ,Government ,case
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்