×

தி.மலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கொடி ஏற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்ணாமுலை அம்மன் சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று காலை கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் அருள் பாலித்தார்.


Tags : Unnamulai Amman Sanctuary ,hill ,Adippuram ,hills , Flag,Unnamulai, Amman, Sanctuary,Adippuram
× RELATED தேசியக்கொடிதான் கோட்டையில் பறக்கும்: அமைச்சர் உதயகுமார் பதிலடி