×

சென்னை பள்ளிக்கரணையில் 18 பெரிய பேட்டரிகளை திருடிச் சென்ற 2 பேர் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணை தனியார் நிறுவனத்தில் 18 பெரிய பேட்டரிகளை ஆட்டோவில் திருடிச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன், எர்ணாவூரைச் சேர்ந்த அன்பரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய சரவணன் என்பவரை கலவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Tags : Chennai ,Two ,school , Two, arrested ,stealing ,large, batteries ,Chennai
× RELATED சென்னையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை தொடக்கம்