×

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல்-சூரியை அனுமதித்த 2 வனக்காவலர்கள் சஸ்பெண்ட்

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் மற்றும் சூரியை அனுமதித்த 2 வனக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொரோன விதிகளை மீறி பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து வனக்காவலர்கள் 2 சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர்.


Tags : area ,actors ,Kodaikanal Perijam Lake ,Wimal-Suri , 2 forest ,guards ,suspended ,Kodaikanal, Perijam Lake ,
× RELATED நடிகர்களின் துணிச்சல்