×

சென்னை புளிந்தோப்பில் இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழப்பு

சென்னை: சென்னை புளிந்தோப்பில் யுவராஜ்(30) என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மூச்சுத் திணறல் கொரோனாவின் அறிகுறி என்பதால் யுவராஜீக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : suffocation ,Chennai , died , suffocation ,Pulinthoppu, Chennai
× RELATED மூச்சுத் திணறல் காரணமாக மத்திய...