×

பாலை கீழே கொட்டுபவர்கள் சேடிஸ்ட்: அமைச்சர் சாடல்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: திராவிட இயக்கத்தில் வந்தாலும் அனைத்து வழிபாட்டிலும் நம்பிக்கை உள்ள இயக்கம் அதிமுக. மதுரை ஆவினில் முறைகேடு புகார்கள் குறித்த செய்திகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். எந்த இடத்திலும் நானோ, ஆவின் அதிகாரிகளோ சமூக விரோத செயல்கள் செய்பவர்களுக்கு துணை நிற்க மாட்டோம். பால் கொள்முதல் விலையை காரணம் காட்டி பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்துபவர்கள் விளம்பரத்திற்காக செய்கின்றனர். அவர்கள் சேடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Sadal ,Minister Sadal , Milk, Scavengers, Sadists, Minister Sadal
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...