×

மாநில அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யோகப்பிரியாவுக்கு ஆட்சியர் பாராட்டு

தி.மலை: மாநில அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யோகப்பிரியாவுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆரணி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி யோகப்பிரியாவுக்கு ஆட்சியர் கந்தசாமி பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : performance competition ,student ,Collector ,state , Student Yogapriya, Collector, Praise
× RELATED 10ம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் கல்லூரி மாணவர் கைது