×

ஆரணி அருகே கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர மறுப்பு

ஆரணி: ஆரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர மறுத்ததை அடுத்து போலீசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 போரையும் மருத்துவமனைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது.


Tags : Arani ,Corona , Arani, corona patients, denial
× RELATED நோயாளிகளிடம் பணம் வசூலித்த புகார்...