×

ஓட்டேரியில் 13-வது மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: ஓட்டேரியில் 13-வது மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுமி உயிரிழந்தது. சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ottery ,floor , Ottery, little girl, casualty
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!