×

காங்கிரஸ் அரசை கவிழ்ப்பது குறித்து வெளியான ஆடியோ பதிவு சோதனைக்கு அனுப்பப்படும்: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் அரசை கவிழ்ப்பது குறித்து வெளியான ஆடியோ பதிவுகள் உண்மையானது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசை கவிழ்ப்பது குறித்து வெளியான ஆடியோ பதிவு சோதனைக்கு அனுப்பப்படும் எனவும் கூறினார்.


Tags : government ,Ashok Gelad ,Congress , Congress, Audio Recording, Ashok Gelad
× RELATED அனைத்து அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து