×

ஓசூர் அருகே புகார் அளிக்க வந்த பெண்ணுடன் பழகிய காவலர் பணியிடை நீக்கம்

ஓசூர்: தளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன் பழகிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் சியாம் குருவை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Hosur , Police, woman, come,lodge , complaint ,Hosur
× RELATED சேலம் அருகே பயங்கரம் ஆடு மேய்க்க சென்ற...