×

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் உரையை நிகழ்த்த உள்ளதாக புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : budget meeting ,Puducherry , Puducherry ,budget, meeting , 9.30 am ,tomorrow
× RELATED புதுச்சேரியில் புத்தகத்தை பார்த்து...