×

தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள அரசு முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் விசாரணை

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள அரசு முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரை 9 மணி நேரம் விசாரித்தனர்.


Tags : Government of Kerala Sivasankara , Gold smuggling, Government of Kerala, Former Secretary Sivasankar, Investigation
× RELATED நிதிஷ், சந்திரபாபுநாயுடு வருவார்களா? தேஜஸ்வி யாதவ் பேட்டி