×

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தூய பனிமய மாதா போராலய கொடியேற்ற விழா நிகழ்வில் மக்கள் பங்கேற்க்க அனுமதி இல்லை. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Announcement ,Thoothukudi Panimaya Mata Temple Festival , Thoothukudi, Panimaya Mata Temple Festival
× RELATED சிறப்பாசிரியர்களுக்கு பணி நிரந்தரம்...