×

நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்துதல் பிரசுரம் ஒட்டிய விவகாரம்.: மாநகராட்சிக்கு நோட்டிஸ்

சென்னை: நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்துதல் பிரசுரம் ஒட்டிய விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வினோத் குமார் நோட்டீஸ் ஓட்டினார். கமல் வீட்டில் நோட்டிஸ் ஒட்டியது தொடர்பாக வினோத் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். வினோத் குமார் அளித்த புகாரின் பெயரில் மாநில மனித உரிமை ஆணையம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Kamal ,house , Isolation ,actor, Kamal, house
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...