×

உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்ற பெண் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்ற பெண் நீதிபதி மற்றும் அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : court premises ,judge ,Uthamapalaiyam ,Corona ,fast track court , Uthamapalaiyam, Female Judge, Corona Infection
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...