×

சென்னை மேற்கு மாம்பலத்தில் 840 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை : சென்னை மேற்கு மாம்பலத்தில் சட்டவிரோத விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 840 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கார்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து செல்வம் மற்றும் லோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chennai West Mambalam. , 840 bottles ,liquor, Chennai, West Mambalam
× RELATED காலி மதுபாட்டில்களை கொண்டு காட்டு யானைகளை விரட்டும் விவசாயிகள்