×

வேலூர் மாவட்டத்தில் மின்நிலைய மேலாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி வருதம்பட்டில் மின்நிலைய மேலாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சின்னசாமி(61) என்ற மின்நிலைய மேலாளரின் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Power plant manager ,Vellore district ,suicide , Power, plant, manager ,commits, suicide , Vellore
× RELATED வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100...