×

சென்னையில் எழிலகத்தில் சிவில் சப்ளை அலுவலகத்தில் திடீரென தீவிபத்து

சென்னை: சென்னையில் எழிலகத்தில் சிவில் சப்ளை அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 3 தீயணைப்பு வண்டிகள் எழிலகத்துக்கு வந்துள்ளது.


Tags : fire ,Chennai ,Civil Supply Office , Sudden, fire , Civil, Supply, Chennai
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா