×

தங்கக் கடத்தல் கும்பலுடன் அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு என தகவல்

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் கும்பலுடன் கேரள அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வப்னா கூட்டாளிகளின் செல்போன் ,லேப்டாப்பில் பதிவான விவரங்களை அறிய என்.ஐ.ஏ.தீவிரம் காட்டி வருகிறது.


Tags : ministers , contact,8 personal, ministers , gold ,smuggling ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...