×

திருப்பூரில் முகநூல் நேரலையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூரில் முகநூல் நேரலையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்மூர்த்தி நகரில் வீட்டில் தனியாக இருந்த ராம்குமார்(37) என்பவர் மதுபோதையில் தற்கொலை செய்துக்கொண்டார். மகனை தாராபுரத்தில் தனது தந்தை வீட்டில் விட்டு விட்டு மனைவி வேலைக்குச் சென்றவுடன் ராம்குமார் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.


Tags : suicide ,Tirupur , Man ,commits ,suicide ,hanging ,Facebook ,Tirupur
× RELATED மதுராந்தகம் அருகே 2 தினங்களுக்கு முன்...