×

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு.! சவரன் 38,520-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து 38520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.4815-விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 அதிகரித்து ரூ.66.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Shaver ,Sawaran , Jewelry gold, rising prices, sales
× RELATED வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம்...