×

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 6,47,845 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 6,47,845 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,10,577 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் ரூ.18,65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tamil Nadu , 6,47,845 vehicles, confiscated ,Tamil Nadu
× RELATED தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இ-பாஸ்...