×

வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாத காலம் சிறைச்சலுகைகள் ரத்து

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாத காலம் சிறைச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறை நடத்தை விதிகளை மீறியதாக நளினிக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்துள்ளனர். 


Tags : Nalini ,jail ,Vellore , Nalini, jailed, month ,Vellore, jail
× RELATED வேலூர் சிறையில் இருந்து புழல்...