×

சாத்தான்குளம் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Sreedhar ,jail ,Sathankulam , Police, Inspector, Sreedhar, , unwell
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...