×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,642 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Vellore district ,Corona , Vellore District, Corona
× RELATED வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100...